வே.நி.சூர்யா கவிதைகள் பற்றி ஷங்கர்ராமசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
வே. நி. சூர்யாவின் கவிதைகளைப் படித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், ஞானக்கூத்தன் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ‘பெயர்கள் ஏன் பொருட்களை மேய்த்துச் செல்கின்றன’ என்ற வரியைப் படிக்கும் போது ஞானக்கூத்தன் தனது பிரத்யேகத்துடன் சிரித்திருப்பார்.

வஸ்துகளும் குணங்களும் உரையாடும் கவிதை

முந்தைய கட்டுரைசைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா
அடுத்த கட்டுரைகமலா தம்பிராஜா