குமரகுருபரன் விஷ்ணுபுரம் நினைவு விருது
கவிஞர் குமரகுருபரன் நினைவாக 2017 முதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருதுகள் 2024 ஆம் ஆண்டுக்கு இளஙகவிஞர் வே.நி.சூர்யாவுக்கு வழங்கப்படுகிறது. கவிதை, கவிதை மொழியாக்கம் ஆகியவற்றில் மிகத்தீவிரமாக செயல்பட்டுவருபவர் வே.நி.சூர்யா ( [email protected])
வே.நி.சூர்யா தமிழ் விக்கி