அ.சுப்பிரமணிய பாரதி

தமிழ்நாட்டில் சுப்ரமணிய பாரதி என்ற பேரில் இன்னொருவர் இருந்ததும், அவர் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் அளவுக்கே புகழுடன் இருந்ததும், இருவருமே ஒரே இதழ்களில் பணியாற்றியதும், அந்த இதழ்களில் பாரதியை விட இவர் முக்கியமானதாக இருந்ததும் இன்றைய தலைமுறையில் எவருக்கேனும் தெரியுமா?  

அ. சுப்பிரமணிய பாரதியார்

அ. சுப்பிரமணிய பாரதியார்
அ. சுப்பிரமணிய பாரதியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஒரு சிறுவனின் கடிதம்
அடுத்த கட்டுரைதங்கத் திருவோடு