அம்மன்கிளி சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம் ஆகியவை சார்ந்து கட்டுரைகள் எழுதினார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ‘Drama in Ancient Tamil Society’ என்ற ஆங்கில நூலை ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் ‘நிவேதினி’, ‘பால்நிலை’,’கற்கை நெறி’ உட்பட பல இதழ்களில் பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார்.
அம்மன்கிளி