மருத்துவாழ்மலை,நாராயணகுரு

நாகர்கோயிலில் இருக்கும் மருத்துவாழ்மலையை ஓர் ஆவண-புனைவுப் படமாக எடுத்திருக்கின்றனர். மருத்துவாழ்மலை நாராயணகுருவின் தவநிலம். அதை மிக அழகிய காட்சியமைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்கள்.

முந்தைய கட்டுரைமூளையின் தளைகள்
அடுத்த கட்டுரைதத்துவ வகுப்புகள் நடத்துவது பற்றி…