ஷேக் சின்ன மௌலா

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மானசீக ஆசிரியராகக்கொண்டவர் ஷேக் சின்னமௌலானா. தஞ்சைபாணி எனப்படும் நாதஸ்வர இசைமரபின் சிறந்த பிரதிநிதி. மரபை மீறாத இசையை முன்வைத்தாலும் உணர்வுபூர்வமான ஆலாபனையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

ஷேக் சின்ன மௌலா

ஷேக் சின்ன மௌலா
ஷேக் சின்ன மௌலா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்
அடுத்த கட்டுரைபடுகளம் -6 (நாவல்)