தாட்சாயணி

எழுத்தாளர் தெணியான் தனது மதிப்பீட்டின்போது “தாட்சாயணியிடம் தெளிவான சமூகப் பார்வையிருக்கின்றது. சமதரையில் ஆற்றுநீர் ஓடுவதுபோன்ற மொழி ஓட்டம், வீச்சு வெற்றுச் சலசலப்பின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. தமது ஆக்க இலக்கியப் பரப்புக்களை சராசரி வாசகர்களும் வாசித்து விளங்கிக்கொள்ளவேண்டுமெனும் இலக்கிய – சமூக – அக்கறை இவரது எழுத்துக்களில் புலப்படுகின்றது” – என்று குறிப்பிடுகிறார்.

தாட்சாயணி

தாட்சாயணி
தாட்சாயணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமுத்தம்மாள் பழனிசாமி என்கிற ஆளுமை
அடுத்த கட்டுரைவினைக்கோட்பாடும் இந்தியாவும்