நித்ய சைதன்ய யதி

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல்; இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல் என்ற இரு எதிரெதிர் நிலைகள் இருந்த காலகட்டம் ஒன்று செழித்து வளர்ந்து தேக்கமடைந்த காலத்தில், இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்ய சைதன்ய யதி உருவாக்கிய அறிவியக்கம்.

நித்ய சைதன்ய யதி

நித்ய சைதன்ய யதி
நித்ய சைதன்ய யதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதேவியின் விளையாடல் – கடிதம்
அடுத்த கட்டுரைஇந்து மதம் அழிந்தால்தான் என்ன?