எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்ய இலக்கியங்களை தமிழாக்கம் செய்தவர் என்றவகையில் நவீன இலக்கியத்தில் இடம்பெறுகிறார். முற்போக்கு அழகியலை தமிழகத்தில் நிறுவிய முன்னோடி. தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கு மார்க்ஸியக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வுமுறைமையை உருவாக்கியவர். நா. வானமாமலை போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களுக்கும் ஜெயகாந்தன்ஜி. நாகராஜன் போன்ற இலக்கியவாதிகளுக்கும் இலக்கியவழிகாட்டியாக அமைந்தவர்.

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவைணவ இலக்கியம் – கடிதம்
அடுத்த கட்டுரைஇந்துமதத்திற்கு பாடத்திட்டம் உண்டா?