கிரிவலம்

புனித மலைகளை வலம் வருதல் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. மலை வலம் வருதல் மகத்தான புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருக்கழுகுன்றம், குன்றக்குடி, பர்வதமலை போன்ற மலைகளை புனிதநாட்களில் பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர்.

கிரிவலம்

கிரிவலம்
கிரிவலம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇசையும் இளமையும்
அடுத்த கட்டுரைமூளையை சாட்டையாலடியுங்கள்!