மதுரம் – சுசித்ரா

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]
அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட அழகாக, பொன் பூத்ததுபோல் மேலும் பொலிவாக இருந்ததாக அவளுக்குத் தோன்றியது.

மதுரம் – சுசித்ரா

முந்தைய கட்டுரைஅன்பெனும் வெளி, கடிதம்
அடுத்த கட்டுரைமாணிக்கவாசகம் ஆசிர்வாதம்