அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் ,
வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 69 வது கூடுகை 29-03-2024. வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் . புஷ்பநாதன் உரையாடுவார் .
நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி: வெண்முரசு நூல் – 8. காண்டீபம் பகுதி :3. முதல்நடம் (1 முதல் 12 வரை)