தமிழினி

‘அன்னா ஹஜாரேவுக்கு இது புதிது அல்ல. அவருடைய போராட்டம் நாற்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. தனது சொந்த கிராமத்தை சீர்திருத்தி வளப்படுத்துவதில் தொடங்கிய அவருடைய சமூக, அரசியல் விழிப்புணர்வு போராட்டம் இன்றும் தேசம் தழுவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்து நிற்கிறது.’

காந்தியம் இன்னும் சாகவில்லை என்ற கட்டுரையில் எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை நாவலாசிரியர்] எழுதுகிறார்

தமிழினி பதிப்பகத்தின் வெளியீடான தமிழினி மாத இதழின் இணையப்பதிப்பு இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழினி பெரும்பாலும் தமிழாய்வுகள், பண்பாட்டாய்வுகளை முன்னிறுத்தும் இதழ்தமிழினி இணைய இதழ்

தமிழினி பற்றி

தமிழினி ஐந்தாமிதழ்

தமிழினி இரண்டாமிதழ்

முந்தைய கட்டுரைதறி-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி, ஜான்சன்