மன்னர்மன்னன்

தமிழில் மிக அரிதான ஒரு நிகழ்வு பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன். தந்தையின் புகழ்பரப்பவே வாழ்ந்தவர். அவரைப்போலவே தன்னை ஆக்கிக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தோற்றமும் அவ்வாறே ஆகியது. நான் அவரை 1998 ல் ஒருமுறை கவிஞர் அப்துல்ரகுமானின் ஒரு நிகழ்வில் சந்தித்திருக்கிறேன்

மன்னர்மன்னன்

மன்னர்மன்னன்
மன்னர்மன்னன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமலையில் இருந்து வானுக்கு
அடுத்த கட்டுரைபழைய கசப்பு, வளர்ந்த ஒளி