ஈழ இலக்கியம் – ஓர் உரை

அகரமுதல்வன் எழுதிய ஈழ நினைவுக்கதைகளின் தொகுதியான போதமும் காணாத போதம் நூல் வெளியீட்டுவிழாவில் ஆற்றப்பட்ட உரை. திருவண்ணாமலையில் 10 மார்ச் 2024 அன்று நிகழ்ந்த இந்த அரங்கில் மரபின்மைந்தன் முத்தையா, செல்வேந்திரன் மற்றும் கரு.ஆறுமுகத்தமிழன் பேசினர்.

போதமும் காணாதபோதம் வாங்க


பிற உரைகள்

முந்தைய கட்டுரைகுடியும் கோமாளிகளும்
அடுத்த கட்டுரைகாவியத்தின் காலடியில்