கண்ணையன் தட்சிணாமூர்த்தி- வாழ்த்து

அருணாச்சல் பிரதேஷ் எழுத்தாளரான மமங் தய் விஷ்ணுபுரம் விருந்தினராக வந்திருந்தார். அவர் எழுதிய Black Hills நாவலின் மொழியாக்கத்துக்கு (கருங்குன்றம் )இந்த ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்துக்கள்

மமங் தாய்- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஅறிவியக்கவாதியின் அளவுகோல்கள்
அடுத்த கட்டுரைதொடங்கும் தீ