மூங்கில் கோட்டை

மிகக்குறைவான சான்றுகளில் இருந்து உருவாக்கப்பட்ட நாவல். விரிவான கதைக்களம் இல்லாமல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது. சங்ககாலப் பின்னணியில் நிகழ்வதனால் அக்கால அரசியல்சூழலையும் அதில் புலவர்கள் வகித்த இடத்தையும் காட்டுவதாக உள்ளது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு

மூங்கில் கோட்டை

மூங்கில் கோட்டை
மூங்கில் கோட்டை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகவிதைகள் இதழ்
அடுத்த கட்டுரைபாமரரின் வெறுப்பை எதிர்கொள்ளுதல்