கிருங்கை சேதுபதி

கிருங்கை சேதுபதி குழந்தையிலக்கியவாதியாக முக்கியமானவர். முறையாகத் தமிழ் கற்றவர் என்பதால், சிறுவர் சிறுமியரைக் கவரும் பலவிதமான தலைப்புகளில் எளிய நடையில் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்களை எழுதினார். அருணன் கபிலனுடன் இணைந்து கிருங்கை சேதுபதி தொகுத்துள்ள ’தமிழ் ஹரிஜன்’ நூல் முக்கியமான நூலாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது.

கிருங்கை சேதுபதி

கிருங்கை சேதுபதி
கிருங்கை சேதுபதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைதலையில் பனை