தூயவன் தமிழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமாகி நாடகாசிரியராக மாறி திரைவசனகர்த்தாவாக ஆகி தயாரிப்பாளராகவும் வெற்றிபெற்றவர். வைதேகி காத்திருந்தாள் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தயாரித்தார்
தூயவன்