அகரமுதல்வன் ஈழத்துப் போருக்குப்பிந்தைய நாட்களைப் பற்றி எழுதிய நூல் ‘போதமும் காணாத போதம்’ வெளியீட்டுவிழா வரும் 10 மார்ச் 2024 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிகழ்கிறது. காலை 10 மணி.
முனைவர் சக்தி கிருஷ்ணன், மதிவாணன், குறிஞ்சிசெல்வன், குவிஸ் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். புகழ்பெற்ற பேச்சாளார்களான மரபின்மைந்தன் முத்தையா, கரு ஆறுமுகத்தமிழன், செல்வேந்திரன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். நானும் பேசுகிறேன்.