வல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது 2020இல் தொடங்கப்பட்டது. மலேசியாவில் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்புலகை விரிவான தளத்தில் அறிமுகம் செய்யவும் இந்த விருது உருவாக்கப்பட்டது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் விருது கோப்பையும் வழங்கப்படுகிறது.

2024க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருது அரவின் குமாருக்கு வழங்கப்படுகிறது. அர்வின் குமாருக்கு வாழ்த்துக்கள்.

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024

முந்தைய கட்டுரைமாமதம் பணிதல்
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பு நிறைவு – விஜய் ரங்கநாதன்