பின்நவீனத்துவமும் பிந்தைய எழுத்தும்…

11 பிப்ரவரி 2014 அன்று அஜிதன் ஸூம் இணையம் வழியாக நடத்திய விவாத உரையாடல். பின்நவீனத்துவம் என்னும் அணுகுமுறையை கடந்து உலக சிந்தனையில் உருவான பார்வைகளையும் அவற்றை வெளிப்படுத்திக்கொண்டு இயல்பாக உருவான இலக்கியப்படைப்புகளைப் பற்றியும் பேசுகிறார்.

முந்தைய கட்டுரைமாப்பிளைச் சிரிப்பு
அடுத்த கட்டுரைபயிற்சிகளின் வழியே…