11 பிப்ரவரி 2024 அன்று பழ.கருப்பையாவின் இப்படித்தான் உருவானேன் என்னும் நூலின் வெளியீட்டுவிழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நான் ஆற்றிய உரை. அரசியல் அதற்கு மாற்றாக நுண் அரசியல் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமான ஓர் உரை