விமலா ரமணி

விமலா ரமணி, பொதுவாசிப்புக்குரிய நாவல்கள், சிறுகதைகளை எழுதி வருபவர். எளிமையான, வாசகர்களைக் கவரும் நடை இவருடையது. 66 ஆண்டுகளாக எழுத்துலகில் செயல்பட்டு வருகிறார். பெண்களுக்குரிய வாழ்க்கைச் சிக்கல்களை எழுதியவர் என்னும் வகையில் குறிப்பிடப்படுகிறார்

விமலா ரமணி

விமலா ரமணி
விமலா ரமணி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆயிரம் மணி நேர வாசிப்பு- செல்வேந்திரன்
அடுத்த கட்டுரைவரவேற்பறை அலங்காரமாக நூலகம்