அருண் மகிழ்நன்

மகிழ்நனின் 50 ஆண்டுகால நீண்ட பணி வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் மொழி அல்லது பண்பாட்டுடன் எவ்விதத் தொடர்பும் அற்ற துறைகளிலேயே நீடித்தது. எனினும் அவர் தனது மொழி, கலாசாரம் மற்றும் சமூகத்தின் மேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்துள்ளார். தமிழ் சமூகத்தின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பவர்களையும் கொள்கைகளையும் வழிப்படுத்த முடிந்தவராக கருதப்படுகிறார். சிங்கப்பூர் அனைத்துலகக் கலை விழாவுக்கு அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர் அருண் மகிழ்நன்

அருண் மகிழ்நன்

அருண் மகிழ்நன்
அருண் மகிழ்நன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமாமயிடன் செற்றிகந்தாள் -கடிதம்
அடுத்த கட்டுரைபாப்பா, சாப்பிடு பாப்பா!