அன்புள்ள ஜெ
கணித அறிவியல் நிறுவனம் ம்யூசிக் அகாடெமியில் நடத்தும் வருடாந்திர அறிவியல் (பொது) உரைகள். வானவியல், கணிதம், மருத்துவம் என துறை நிபுணர்கள் ஆற்றும் உரைகள்.
பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம். சென்னையில்.. பிப்ரவரி 18ஆந் தேதி.
மிக நல்ல முன்னெடுப்பு.. கோவிட் வருடம் தவிர நான்கு முறை சென்றுள்ளேன். பழைய உரைகள் யூ ட்யூப்பில் உள்ளன.
அன்புடன்
முரளி
https://www.imsc.res.in/triveni/#Register
எம்.முரளி