க.நா.சு இலக்கிய அரங்கு அமெரிக்க விஷ்ணுபுரம் அமைப்பால் நடத்தப்படுவது. அதன் இணையச் சந்திப்பு நிகழ்வில் 3 – பிப்ரவரி 2024 அன்று சுரேஷ்குமார இந்திரஜித் பேசினார். அவருடன் உரையாடலும் நிகழ்ந்தது. அதன் காணொளிப்பதிவு