சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு

வைணவ இலக்கியம் பற்றிய அறிமுக வகுப்புகள் இரண்டை நடத்தியுள்ளோம். அதைத் தொடர்ந்து சைவ இலக்கிய அறிமுக வகுப்பு ஒன்றை ஒருங்கிணைக்கிறோம். பிப்ரவரி மாதம் 23,24 மற்றும் 25 தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு)  ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழ்ச்சி நடைபெறும். புகழ்பெற்ற பேச்சாளரும் சைவ அறிஞருமான மரபின்மைந்தன் முத்தையா வகுப்பை நடத்துவார். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்து அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த  முத்தையா நான்கு தலைமுறைகளாக சைவ அறிஞர்கள் கொண்ட மரபைச் சேர்ந்தவர். சைவப்பேரறிஞர்களாகிய அ.ச.ஞானசம்பந்தன், ம.ரா.பொ.குருசாமி உள்ளிட்டோருடன் … Continue reading சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு