மா. சுப்பிரமணியம்

மா. சுப்பிரமணியம் நந்தவனம் என்ற சிற்றிதழை தன் குடும்பத்தாருடன் சேர்ந்து இரு வருடங்கள் நடத்தினார். இலக்கியம், கலை மட்டுமல்லாமல் பொது ஆர்வத்துக்குரிய இதழாக நந்தவனம் விளங்கியது. சுந்தர ராமசாமியின் மகன் கண்ணன் நடத்திய காலச்சுவடு இதழுக்காக மீண்டும் காகங்கள் இலக்கிய கூடுகை நிகழ்வுகளை தொகுத்து வெளியிடுவதற்கு உதவினார்.

மா. சுப்பிரமணியம்

மா. சுப்பிரமணியம்
மா. சுப்பிரமணியம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவைணவ இலக்கியம் – கடிதம்
அடுத்த கட்டுரைமாப்பிளைச் சிரிப்பு