கி.இளம்பூரணன்

கி. இளம்பூரணன் சிறுகதைகள் எழுதியிருந்தாலும் இவரது பிரதானமான பங்களிப்பு இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியை முன்னெடுப்பதில்தான் உள்ளது. பள்ளி அளவிலும் தேசிய அளவிலும் கி. இளம்பூரணன் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பைச் செய்துள்ளார்.

கி.இளம்பூரணன்

கி.இளம்பூரணன்
கி.இளம்பூரணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநம் உடலில் இருந்து நம்மை மீட்டல்
அடுத்த கட்டுரைபழ.கருப்பையா, அரசியல் மாற்று அரசியல்: உரை