மண்டயம் திருமலாச்சாரியார்

மண்டயம் திருமலாச்சாரியார் பாரதியின் நண்பர். இந்தியா இதழ் ஆசிரியர். பாரதி ஒரு தேசிய இயக்கப் போராளியாக ஆனதற்கு அடித்தளமிட்டவர்.புதுச்சேரியில் அரவிந்தருக்கு அணுக்கமாக இருந்தார். வ.வே. சுப்ரமணிய ஐயர், நீலகண்ட பிரம்மசாரி ஆகியோர் புதுச்சேரியில் இருந்தபோது அவர்களை ஆதரித்தார். வ.வே.சு.ஐயர் ஆயுதப்பயிற்சி பெறவும், துப்பாக்கிகள் வாங்கவும் உதவி செய்தார்.

மண்டயம் திருமலாச்சாரியார்

மண்டயம் திருமலாச்சாரியார்
மண்டயம் திருமலாச்சாரியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைA Fine Thread – Review
அடுத்த கட்டுரைதான் முளைத்தெழுந்த தரு