அரு.ராமநாதன்

சிறுகதை, நாவல், கட்டுரைகள் எனப் பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை அரு. ராமநாதன் எழுதியிருந்தாலும், அவர் படைத்த ‘வீரபாண்டியன் மனைவி’ என்னும் வரலாற்று நாவலும், ‘இராஜராஜசோழன்’ நாடகமும் மட்டுமே இன்றளவும் வாசகர்களால் நினைவுகூரப்படுகிறது. எழுத்து, இதழியல், பதிப்பு, நாடகம், திரைத்துறை என்று பல துறைகளிலும் பங்களித்த படைப்பாளிகளுள் ஒருவராக அரு . ராமநாதன் மதிப்பிடப்படுகிறார்.

அரு ராமநாதன்

அரு ராமநாதன்
அரு ராமநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதொடரும் நிகழ்வுகள்- கடிதம்
அடுத்த கட்டுரைநீலி பிப்ரவரி இதழ்