ஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை

ஆர். வேங்கடாசலம் பிள்ளை. தனித் தமிழில் எழுதுவது பேசுவது என்பதைத் தானும் பின்பற்றி தனது மாணவர்களையும் பின்பற்றச் செய்தார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ்ப் பொழில் இதழ் மூலம் பல கலைச் சொற்களை உருவாக்கினார்

ஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை

ஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை
ஆர்.வெங்கடாச்சலம் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅஞ்சலி: காந்தியர் விவேகானந்தன் – சிவராஜ்
அடுத்த கட்டுரைசிந்தனைப் பயிற்சி