ஆரியசங்காரன்

ஆரியசங்காரன் தொடக்ககால தலித் இயக்கத் தலைவர்களான இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டவர். அடித்தள மக்களை ஒருங்கிணைத்து தலித் மக்களின் நடைமுறைக்கோரிக்கைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடினார்.

ஆரியசங்காரன்

ஆரியசங்காரன்
ஆரியசங்காரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமுருகனின் ஆடல் – கடிதம்
அடுத்த கட்டுரைடெல்லியும் திருவனந்தபுரமும்