அஜிதன் சிறுநேர்காணல் – அகரமுதல்வன்

அஜிதன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுதியான மருபூமி சென்னை  புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்கில் விற்பனைக்குள்ளது. மருபூமி பற்றியும் அதன் வெளியீட்டுவிழாவில் அஜிதன் ஆற்றிய உரை பற்றியும் அகரமுதல்வன் அஜிதனை எடுத்த சிறிய நேர்காணல்

அஜிதன் உரை. மருபூமி வெளியீட்டுவிழா ஏற்புரை.

பின்நவீனத்துவம் பின்னகர்ந்த பின்… அஜிதன் உரை

 

முந்தைய கட்டுரைநம் குழந்தைகளுக்கான கதைகள்
அடுத்த கட்டுரைபுதிய வாசகர் சந்திப்பு முதல் சிறுகதை தொகுப்பு வரை