அரசு மணிமேகலை

பெண்ணியம், பெண் விடுதலை சார்ந்த கருத்துக்கள் கொண்டனவாக அரசு மணிமேகலையின் படைப்புகள் அமைந்தன. சமூகம், அரசியல், பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உருவான பண்பாட்டு மறுமலர்ச்சியை இவர் தன் படைப்புகளில் பதிவு செய்தார். 1980-களில் வாழ்ந்த பெண்களின் சமூக மாற்றத்தை இவரது படைப்புகள் முன் வைத்தன.

அரசு மணிமேகலை

அரசு மணிமேகலை
அரசு மணிமேகலை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாசியபன், கடிதம்
அடுத்த கட்டுரைநெட்டோட்டம்