வே.நி.சூர்யா

வி.என்.சூர்யா

வே.நி.சூர்யா தமிழில் அகவயமான படிமங்களுடன் இருத்தலியல் தேடல்களை எழுதும் கவிஞர். ஐரோப்பியக் கவிதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார். அக்கவிதைகளின் படிமங்களுடனான உரையாடலாக அவருடைய கவிதையின் படிமங்கள் அமைகின்றன. ’தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம்.

வே.நி. சூர்யா

வே.நி. சூர்யா
வே.நி. சூர்யா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகனவறிவு – கடிதம்
அடுத்த கட்டுரைஇசை, கவிஞனில்லா கவி