தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா சென்னைவாழ் அடித்தள மக்களின் மொழியையும் பண்பாட்டையும் யதார்த்தவாத அழகியல்முறைப்படி எழுதியவர்.பகடியும் விமர்சனமும் கலந்த நடைகொண்டவர். ஆனால் அவலங்களை மட்டும் சித்தரிக்காமல் கொண்டாட்டத்தையும் போராட்டத்தையும் சித்தரிப்பவௌஇ என்பதனால் தமிழிலக்கியத்தில் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா
தமிழ்ப்பிரபா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஜெபமோகன் — பைபிள் அறிமுக வகுப்புகள்- அரவிந்தன் கண்ணையன்
அடுத்த கட்டுரைநமது தெய்வங்கள்