ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி மதுரையின் பொதுக்கலாச்சாரத்தையும் தமிழ் பரப்புக்கலாச்சாரத்தையும் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார். இயல்பான வாசிப்புத்தன்மை கொண்ட புனைவுகளும் அகவயமான கவிதைகளும் எழுதுபவர்.

ஆத்மார்த்தி

ஆத்மார்த்தி
ஆத்மார்த்தி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநோயும் மீள்வும் – கடிதம்
அடுத்த கட்டுரைஅத்தாரோ- காடெனும் ஞானம்