அரிசங்கர்

பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார். “சமூகத்தின் விதிகளை ஏற்றுக்கொண்டு அதன்படியே வாழ்ந்து அழிந்து போகிறவனின் கதையாக ‘உண்மைகள் பொய்கள் கற்பனைகள்’ நாவல் வெளிப்பட்டிருக்கிறது. மொத்த சமூகமும் இணைந்து ஒருவனுக்கு இழைத்த அநீதியைப் பேசிய வகையில் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் முக்கியமான ஆக்கமாகிறது.” என எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் கூறுகிறார்.

அரிசங்கர்

அரிசங்கர்
அரிசங்கர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசுந்தரவனம், வாசிப்பு
அடுத்த கட்டுரைதுருவஜோதிடம்