தி.ஜ.ரங்கநாதன்

தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர் தி.ஜ.ரங்கநாதன். தமிழ் இதழியல் நடையை எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டதாக ஆக்கியவர். குழந்தை இலக்கிய முன்னோடியும் கூட. . இதழாளர், மொழிபெயர்ப்பாளர் எனும் நிலைகளில் மதிக்கப்படுகிறார்.

தி.ஜ.ரங்கநாதன்

தி.ஜ.ரங்கநாதன்
தி.ஜ.ரங்கநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆயுர்வேதம், கடிதம்
அடுத்த கட்டுரைகனவைப் பயில்தல்