பிரான்சுவா குரோ

பிரான்சுவா குரோ என்ற பெயரை பல இலக்கிய வாசகர்களைப்போலவே நானும் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலின் இரண்டாவது பதிப்பின் பின்னுரை வழியாக அறிந்துகொண்டேன். அந்நாவல் வெளிவந்தபோது நாகார்ஜுனன், அம்பை போன்ற பலர் அது ஒரு பிரெஞ்சு நாவலின் தழுவல் என்று அவதூறு பரப்பியதாகவும், அதற்கான பதிலாக பிரெஞ்சு அறிஞர் பிரான்சுவா குரோவிடமிருந்து ஒரு பின்னுரை பெற்று வெளியிட்டார் சுந்தர ராமசாமி என்றும் அன்று பலர் எழுதியிருந்தனர். சுந்தர ராமசாமியும் என்னிடம் அதை சொல்லியிருந்தார். தமிழ்ச் செவ்விலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்தவர் குரோ

பிரான்சுவா குரோ

பிரான்சுவா குரோ
பிரான்சுவா குரோ – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிழா – கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைரூமியை புனைதல்