எழுத்தாளரைத் துரத்துதல்

ஆசிரியருக்கு,

நாங்கள் நேற்று முன்தினம் தேவிபாரதி அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்திக்கச் சென்றோம். சாதாரணமாகத் தொடங்கிய பயணம் ஒரு கட்டத்தில் சுவாரஸ்யமானதாக மாறியது. அவர் மீடியாவையும், அவரின் எழுத்துகளை வாசிக்காதவர்களின் சம்பிரதாயமான கேள்விகளையும் கண்டு ஓடத் தொடங்கியிருந்தார். நாங்கள் அவரை துரத்தத் தொடங்கினோம். அந்த துரத்தலின் அனுபவமே இந்தக் கட்டுரை.

சிபி

எழுத்தாளரைத் துரத்துதல்

 

முந்தைய கட்டுரைவெள்ளம், கடிதம்
அடுத்த கட்டுரைவிழா கடிதம், வேதாரண்யம் முத்தரசு