பொன்னூர்

வட ஆர்க்காடு மாவட்டம் பொன்னூர் எனும் கிராமத்தில் அமைந்த ஆதிநாதர் கோயில். இலங்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வூர் ஹேமகிராமம், சுவர்ணபுரம், பொன்னூர் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திண்டிவனம், வந்தவாசி, சேத்துப்பட்டு சாலை வழியாக பொன்னூர் மலை நாற்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பொன்னூர் ஆதிநாதர் கோயில்

பொன்னூர் ஆதிநாதர் கோயில்
பொன்னூர் ஆதிநாதர் கோயில் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபிரபந்த வகுப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைமக்கள், பாமரர்- இன்று