கு.கதிரவேற்பிள்ளை

யாழ்ப்பாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் கதிரவேற்பிள்ளை 1885-ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் குடியேறினார். நல்லூரில் உள்ள வீடொன்றை விலைக்கு வாங்கினார். இவர் வாழ்ந்த வீடு “வைமன் வீடு” எனவும், வீடு அமைந்திருந்த வீதி “வைமன் வீதி” எனவும் பெயர் பெற்றது. இப்பெயர் இன்றும் வழக்கில் உள்ளது

கு.கதிரவேற்பிள்ளை

கு.கதிரவேற்பிள்ளை
கு.கதிரவேற்பிள்ளை – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைமருபூமி முன்னுரை, அஜிதன்
அடுத்த கட்டுரைமேட்டிமைவாதமா?