அழைப்பிதழ்கலந்துரையாடல் ம.நவீனின் ‘தாரா’ வெளியீடு December 23, 2023 மலேசிய எழுத்தாளரும். வல்லினம் இதழாசிரியருமான ம.நவீன் எழுதிய மூன்றாவது நாவலான தாரா நாளை ஞாயிறு சென்னையில் நிகழும் விழாவில் வெளியிடப்படுகிறது. கவிக்கோ அரங்கம் சென்னை. மாலை 5 மணி