ஆனந்த் ஸ்ரீனிவாசன்

2012 முதல் ‘குரு நித்யா’ என்ற வலைதளத்தை ஆரம்பித்து குரு நித்யசைதன்ய யதியின் எழுத்துக்களை மொழிபெயர்த்து வருகிறார். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் முதல் மொழிபெயர்ப்பு ‘கூண்டுக்குள் பெண்கள்’ நற்றிணை வெளியீடாக 2019-ல் வெளியானது. இது விலாஸ் சாரங்கின் ”Women in Cages” என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஹெச்.எஸ் சிவப்ரகாஷின் ‘Guru: Ten Doors to Ancient Wisdom’ என்ற ஆங்கில நூலை ‘குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். அனிதா அக்னிஹோத்ரியின் நாவலை ‘உயிர்த்தெழல்’ என்ற பெயரில் 2022-ல் மொழியாக்கம் செய்தார்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன்
ஆனந்த் ஸ்ரீனிவாசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையுவன் ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஅரசியும் அன்னையுமான ஒருத்தி