விஷ்ணுபுரம் விழா, பா.ராகவன் பதிவு

ஆண்டிறுதி விடுமுறை தினங்களை இந்த விழாவுடன் கோத்துத் திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து பலர் வந்திருந்தார்கள். ஆண்டு தோறுமே அப்படித்தான் செய்கிறோம் என்று சொன்னார்கள். என் மாணவர்கள் சிலரையும் நிகழ்ச்சியில் கண்டேன். பல வருடங்களாக வந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள்

பா.ராகவன் பதிவு

முந்தைய கட்டுரைதன்னிலிருந்து விடுதலை, கடிதம்
அடுத்த கட்டுரைஇரணியல் கலைத்தோழன்