விஷ்ணுபுரம் விருதுவிழா, யுவன் உரை

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட நிகழ்வு டிசம்பர் 17 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்ந்தது. அதன் காட்சிகள் மற்றும் யுவன் சந்திரசேகரின் உரை.

முந்தைய கட்டுரைசிவராஜுக்கு சிருஷ்டி விருது
அடுத்த கட்டுரைவிழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்