நிகழ்வில்…

விஷ்ணுபுரம் விருது விழா 2023. எல்லா அரங்கிலும் அவை நிறையும் திரள். உணவு ஒவ்வொரு வேலைக்கும் அறுநூறு பேர். அரங்குகளில் எழுநூறு பேர். ஓர் ஆசிரியர் உரையாடலில் இத்தனை திரள் இந்தியாவின் எந்த இலக்கிய விழாவிலும் இல்லாதது. நண்பர்களுடனான உரையாடல். சிரிப்பு.

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு
அடுத்த கட்டுரைசெயல் எழல், கடிதம்